GPS REAL Estate

Directions

GPS REAL Estate REAL ESTATE AGENT BUYING & SELLING LANDS AND PROPERTIES IN AND AROUND COIMBATORE,ATTAPPADI (KL)

26/10/2026

🌴 3.50 ஏக்கர் விவசாய பண்ணை நிலம் விற்பனைக்கு! 🌴

📍 இடம்: AJK கல்லூரி அருகில்,NAVAKARAI,COIMBATORE.

✅ மொத்த பரப்பளவு: 3 ஏக்கர் 50 சென்ட்

🛣️ தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வெறும் 750 மீட்டர்!

🌱 முழுவதும் விவசாயம் செய்யப்பட்ட நிலம்
🥥 தென்னை, வாழை மற்றும் ஊடுபயிர்கள்
💧 சிறந்த தண்ணீர் வசதி
🪣 2 கிணறுகள் + 1 போர்வெல்

🏢 முதலீட்டிற்கும் மேம்பாட்டிற்கும் ஏற்ற இடம்!

🏘️ அபார்ட்மெண்ட் கட்ட
🏫 பள்ளி மற்றும் கல்லூரி அமைக்க
🌳 விவசாயப் பண்ணையாகப் பயன்படுத்த

📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்-8754847777


GPS REAL ESTATE COIMBATORE

16/10/2026

23 சென்ட் நிலம் விற்பனைக்கு

📍 இடம்: கண்ணம்பாளையம், சூலூர், கோயம்புத்தூர்

✨ பேருந்து நிறுத்தத்திற்கு அருகில்!

✅ பிரீமியம் லேஅவுட்கள் அமைந்துள்ள சிறப்பான சுற்றுப்புறம்
✅ கண்ணம்பாளையத்தின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது
✅ வீடு கட்டுவதற்கு ஏற்ற இடம்
✅ எதிர்கால முதலீட்டிற்கு சிறந்த வாய்ப்பு!

📈 சொந்த வீடு கட்டவும், எதிர்கால முதலீட்டிற்கும் ஏற்ற சிறந்த நிலம்

📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
-8754847777


GPS REAL ESTATE COIMBATORE

10/10/2026

ஒரு ஏக்கர் நிலம் விற்பனைக்கு

📍 இடம்: சுலூர் – பல்லபாளையம் பிரிவு அருகில்

🔹 லேஅவுட் அமைக்க ஏற்ற இடம்
🔹 எதிர்கால வளர்ச்சிக்கான சிறந்த முதலீடு
🔹 முதலீட்டு நோக்கத்திற்கும் ஏற்ற சொத்து
🔹 எதிர்காலத்தில் நல்ல பயன்பாடு மற்றும் வளர்ச்சி வாய்ப்புள்ள பகுதி
📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
GPS REAL ESTATE COIMBATORE-8754847777

07/10/2026

82 சென்ட் நிலம் விற்பனைக்கு!

📍 லொகேஷன்: கண்ணம்பாளையம், சூலூர், கோயம்புத்தூர்

🔹 வடக்கு முகம் கொண்ட பிராப்பர்ட்டி
🔹 131 அடி ரோடு ஃப்ரண்டேஜ்
🔹 கண்ணம்பாளையம் மெயின் ரோட்டில்
🔹 Casa Grand-ல் இருந்து வெறும் 5 நிமிட பயணம்

📈 முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த பிராப்பர்ட்டி!

💰 விலை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

GPS REAL ESTATE COIMBATORE
8754847777

26/09/2026

100 ACRES LAND SALE -POLLACHI
நூறு ஏக்கர் நிலம் விற்பனைக்கு!

லொகேஷன் — பொள்ளாச்சி.

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டிலிருந்து சுமார் 35 நிமிட பயண தூரத்தில் இந்த பிராப்பர்ட்டி அமைந்துள்ளது.
கிணத்துக்கடவிலிருந்து சுமார் 25 நிமிட பயண தூரத்தில் வந்துவிடலாம்.

இந்த 100 ஏக்கர் பிராப்பர்ட்டியை பார்த்தீங்கன்னா, ஒரு ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்குவதற்கு மிகவும் பொருத்தமான இடமாக இருக்கும்.

தண்ணீர் வசதியும், தண்ணீர் சோர்ஸும் நல்ல நிலையில் இருக்கிறது.

ஆடு, மாடு, கோழி பண்ணை, விவசாயம் போன்றவற்றை பெரிய அளவில் செய்யவும்,
பெரிய இன்வெஸ்ட்மெண்ட் செய்து ஒரு முழுமையான விவசாய பண்ணை திட்டத்தை உருவாக்கவும் இந்த இடம் பொருத்தமாக இருக்கும்.

நீங்க 80 ஏக்கர் முதல் 100 ஏக்கர் வரை பெரிய அளவிலான லேண்ட் தேடிக்கிட்டு இருக்கீங்கன்னா,
இந்த பிராப்பர்ட்டியை கண்டிப்பா நேரில் வந்து பாருங்க.

19/09/2026

🏡 5 ஏக்கர் நிலம் விற்பனைக்கு – கொட்டாமங்கலம்

📍 இடம்: கொட்டாமங்கலம், வெள்ளியப்பன்படியம் கிராமம்
🛣️ உடுமலைப்பேட்டை – பல்லடம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது

🌱 முதலீடு மற்றும் மனைப்பிரிவு மேம்பாட்டிற்கு மிகவும் ஏற்ற இடம்

📈 சிறந்த முதலீட்டு வாய்ப்பு | அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு

5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நிலம், எதிர்கால வளர்ச்சி மற்றும் முதலீட்டிற்கு சிறந்த வாய்ப்பாகும்.

💰 விலை: விலை மற்றும் முழுமையான விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.

📞 GPS REAL ESTATE COIMBATORE
📲 87548 47777

18/09/2026

📍 சரியான இடம்: கோமங்கலம் புதூர்
🚧 கோமங்கலம் புதூர் டோல் கேட் முதல் வெறும் 4 கி.மீ.

✨ சிறப்பம்சங்கள்:
• சுமார் 900 அடி சாலை முகப்பு / ரோடு அணுகுமுறை
• 3 பக்க சாலை இணைப்பு
• மெயின் ரோட்டில் அமைந்துள்ள சொத்து
• பொள்ளாச்சி – திண்டுக்கல் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது
• முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த இடம்
• லேஅவுட் / மனைப் பிரிவிற்கு ஏற்றது
• NRI முதலீட்டாளர்களுக்கு ஏற்றது
• மருத்துவமனை, உணவகம் போன்ற வணிக பயன்பாடுகளுக்கும் ஏற்றது

💰 நீண்டகால முதலீட்டிற்கு ஏற்ற சொத்து.

📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
GPS REAL ESTATE COIMBATORE
📱 8754847777


14/09/2026

📍 இடம்: பாப்பம்பட்டி மெயின் ரோடு – ஃபேஸ் கட் ரோடு

🛣️ 250 அடி ரோடு ஃபேஸ்

🚗 செட்டிபாளையம் – கொச்சி நெடுஞ்சாலையிலிருந்து வெறும் 1 கி.மீ

📍 Shanthi Feeds – 1.9 கி.மீ

📍 Valarmathi School – 3 கி.மீ

✨ முதலீட்டிற்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் சிறந்த இடம்.

📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
GPS REAL ESTATE COIMBATORE
8754847777

11/09/2026

🌿 2.84 ACRES LAND FOR SALE – LAKSHMINAICKENPALAYAM, SULUR 📍

✨ Prime Land Investment Opportunity in Coimbatore!

📍 Location: Lakshminaickenpalayam, Sulur, Coimbatore
📐 Total Extent: 2.84 Acres
🏫 Near Lakshminaickenpalayam School
🚌 Located on Bus Route Phase
🚗 Excellent connectivity to Sulur & Coimbatore

💼 Suitable for:
✅ Investment Purpose
✅ Residential Layout Development
✅ Future Development
✅ Long-Term Investment

📈 Prime Location | Good Connectivity | Future Growth Potential

📞 For More Details & Site Visit:
GPS REAL ESTATE COIMBATORE-8754847777

Your Land. Your Investment. Your Future. 🏡✨

ரூ.5 கோடி வரை மதிப்புள்ள கட்டிடப் பதிவுகளுக்குக் கள ஆய்வு (Field Inspection) தேவையில்லை என வணிக வரி மற்றும் பதிவுத்துறை ...
10/09/2026

ரூ.5 கோடி வரை மதிப்புள்ள கட்டிடப் பதிவுகளுக்குக் கள ஆய்வு (Field Inspection) தேவையில்லை என வணிக வரி மற்றும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது

Address

Coimbatore
Sulur
641402

Website

Alerts

Be the first to know and let us send you an email when GPS REAL Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share