16/09/2026
🙏 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத் திருவிழா நல்வாழ்த்துகள்! 🙏✨
மனதிற்கும்… இந்த மண்ணிற்கும்… ஒரு புதிய வெளிச்சத்தைத் தரும் இந்த புனித நன்னாளில், உங்கள் கனவு இல்லம் அம்மனின் அருளோடும், மகிழ்ச்சியோடும், வளத்தோடும் அமையட்டும்! 🏡💫
அடுத்த தலைமுறைக்கான நவீன வாழ்க்கை முறையுடன், உங்கள் வாழ்க்கைத் தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் Energy Livingscapes — உங்கள் கனவுகளுக்கு நம்பிக்கையான முகவரி.
🌸 Value for Money
🍀 Fortune for You
👨👩👧👦 Pride for Family
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பாபிஷேக நன்னாளில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பல நன்மைகளும், நிம்மதியும், வளமும் பெருக Energy Livingscapes-ன் மனமார்ந்த வாழ்த்துகள்! 🙏❤️
📞 For Bookings: 95145 01014 | 95145 01015 | 95145 01016