VELAN associates

Directions

VELAN associates வணக்கம் 💐 🙏 This is
Rtn.R. Rajagopalan.Dindigul. Yes Member. this page My business official page. REAL ESTATE BUSINESS. plots, house � /property buy & sell.

"Your dream property starts Hear "
வாழ்க வளமுடன் 🏡 🙏

வணக்கம் நண்பர்களே 💐 அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் 💐VELAN ASSOCIATES Rtn.R. Rajagopalan.
20/10/2026

வணக்கம் நண்பர்களே 💐

அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் 💐

VELAN ASSOCIATES
Rtn.R. Rajagopalan.

🏡 PLOT FOR SALE – DINDIGUL 🏡📍 Location: Balakrishnapuram – JJ Property Layout✨ PROPERTY HIGHLIGHTS📐 Plot Size: 2,400 Sq....
16/10/2026

🏡 PLOT FOR SALE – DINDIGUL 🏡

📍 Location: Balakrishnapuram – JJ Property Layout

✨ PROPERTY HIGHLIGHTS

📐 Plot Size: 2,400 Sq.ft
🧭 Facing: North
💰 Price: ₹2,000 per Sq.ft
🛣️ Road Width: 40 Feet

🌟 Good Residential Community
🏡 Ideal for Building Your Dream Home
📈 A Great Opportunity for Property Investment!

📞 For More Details & Site Visit:

VELAN ASSOCIATES 🏡
📲 9786066780

🎯 Your Trusted Property Partner

16/10/2026

🏡 PLOT FOR SALE – DINDIGUL

📍 Location: Seelapadi

📐 Plot Size: 2,400 Sq.ft
🧭 Facing: North
🛣️ 100 Feet Main Road
💰 Price: ₹2,600/Sq.ft

🏘️ Best Residential Community!

📞 For More Details & Site Visit:

VELAN ASSOCIATE🏡
📲 097860 66780

06/10/2026
வணக்கம் நண்பர்களே 💐 நமது வருமானத்தில் "செலவுகள்" பல வழிகளில் செலவாகிறது. அதன் விவரங்களை முழுவதும் பார்த்தால் *பல செலவுகள...
27/09/2026

வணக்கம் நண்பர்களே 💐

நமது வருமானத்தில் "செலவுகள்" பல வழிகளில் செலவாகிறது.

அதன் விவரங்களை முழுவதும் பார்த்தால் *பல செலவுகளை குறைத்து இருக்க முடியும்* {{ நமக்கும் தெரியும் }}என்று *நிபுணர்கள்* சொல்கிறார்கள் .

*வாகனத்திற்கு காப்பீடு* ஏன்? செய்கிறோம் .
வீட்டு லோன் வாங்க சென்றாலும் /பைக் லோன்/ பர்சனல் லோன் என்று எது வாங்கினாலும் *இன்சூரன்ஸ்* இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது.

அப்படி இருக்கும் பொழுது *நம் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும், எடுக்கக்கூடிய மருத்துவ காப்பீடு எவ்வளவு முக்கியம் 🏥🎯

பாலிசி எடுப்பதற்கும்/விவரங்களை தெரிந்து கொள்வதற்கும் தொடர்பு கொள்ளுங்கள் வேலன் அசோசியேட்ஸ் ☎️* *9786066780* .

ஏனெனில் நடுத்தர குடும்பத்தில் ஒரு *எதிர்பாராத மருத்துவ செலவில் மொத்த சேமிப்பும் காலியாகி கடனும் பெரிய* அளவில் வந்து நிற்கிறது இன்றைய மருத்துவ உலகில்..

என்றும் தங்கள் நலனில் *வேலன் அசோசியேட்ஸ்.*

வணக்கம் நண்பர்களே  💐 சில விழிப்புணர்வு செய்திகளை தொடர்ந்து பதிவு செய்வதன் மூலம் சிலருக்கு சில நன்மைகள் கிடைக்கிறது நண்பர...
01/09/2026

வணக்கம் நண்பர்களே 💐
சில விழிப்புணர்வு செய்திகளை தொடர்ந்து பதிவு செய்வதன் மூலம் சிலருக்கு சில நன்மைகள் கிடைக்கிறது நண்பர்களே. அதன் அடிப்படையில்
மருத்துவ காப்பீடு பற்றி விழிப்புணர்வு செய்தி பதிவு செய்யப்படுகிறது. மருத்துவ காப்பீடு எடுத்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் 💐வாழ்த்துக்கள் 💐 நன்றி 🙏

தங்கள் நண்பர்கள் , மற்றும் உறவினர்களிடமும் மருத்துவ காப்பீடு இல்லை எனில் காப்பீடு அவசியம் எடுக்குமாறு தெரிவிக்கவும்.

✅நல்ல செயல்களையும் பலமுறை தொடர்ந்து வலியுறுத்துவதன் மூலம் மட்டுமே உருவாக்க முடியும். ✅

ஏனெனில் தற்போது இருக்கும் காலகட்டத்தில் மிக மிக அவசியமான ஒன்று மருத்துவ காப்பீடு 🏥🏥
மருத்துவ காப்பீடு இல்லாமல் மற்றும் எடுத்தும் சில சமயம் புதுப்பிக்காமல் இருக்கும் பொழுது ஏற்படும் நிகழ்வு 🔥🔥 எதிர்பாராமல் ஏற்படும் விபத்தின் மூலம் அவர்கள் படும் சிரமமும், அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும் போது அவர்கள் படும் சிரமமும், மிக வேதனையாக இருக்கிறது 📍 என்பதனால் இதனை ஒரு சமூக அக்கறையுடன் கொண்டு செல்வோம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி 🙏 தங்களுடைய ஒத்துழைப்புக்கு மீண்டும் நன்றி 🙏

முக்கிய குறிப்பு 🎯
செலவுகளில் ஒரு சிறிய தொகை இதற்கு ஒதுக்கினால் போதும் ,
பல லட்சங்கள் மருத்துவ செலவில் இருந்து நம்மை காப்பாற்ற முடியும் ✅💪 மேலும் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை 🏡 அதிலும் தற்போதுEMI ( மாத தவணை) வசதி STAR HEALTH INSURANCE நிறுவனம் தருகிறார்கள் ✅பயன்படுத்துவோம் 👍 பாதுகாப்பாக இருப்போம் 🏕️ மகிழ்வுடன்.💐😍🏡

மேலும் விபரங்களுக்கு
VELAN ASSOCIATES
Rtn.R Rajagopalan
Health insurance consultant
📲 9786066780 .

Address

Balakrishna Puram
Dindigul
624005

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 8am - 6pm
Sunday 8am - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when VELAN associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby realtors & realty services