Salem Real-Estate Company

Directions

Salem Real-Estate Company Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salem Real-Estate Company, Real Estate, Salem.

இந்த பக்கம் உங்கள் கனவு வீட்டையும் கனவு வீட்டை கட்ட நல்ல இடத்தையும் வாங்குவதற்கான சிறந்த பக்கமாகும் சேலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இடம் மற்றும் வீடு தேடுபவர் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் 7448-74-7448

17/11/2026

House For Sale: 7448-74-7448 சேலம் தாதகாப்பட்டி சண்முக நகர் அருகில் 2400 சதுர அடி வீடு விலைக்கு வந்துள்ளது

மாதம் 35 ஆயிரம் ரூபாய் வாடகை வரும் இந்த வீடு 1 கோடியே 55 லட்சம் கூறுகிறார்கள்

கிழக்கு திசை கொண்டு இந்த வீட்டில் வடக்கு திசையிலும் வீடுகள் உள்ளது

நான்கு வீடுகள் மற்றும் ஒரு கடையை கொண்டது இந்த வீடு

போர் வசதி மற்றும் நல்ல தண்ணி வசதி உண்டு, அனைத்து வீடுகளிலும் வாடகைக்கு ஆட்கள் உள்ளனர்

மேலும் தகவல்களுக்கு நீங்களே தொடர்பு கொள்ளவும்



Salem Real-Estate Company

16/11/2026

House For Sale: 7448-74-7448
சேலம் தாதகாப்பட்டி வீட்டில் 750 சதுர அடி இடத்தில் 2250 சதுர அடிக்கு கட்டப்பட்ட வீடு விலைக்கு வந்துள்ளது

30 அடி தார் சாலை மேல் அமைந்துள்ள இந்த வீடு அனைத்து வசதிகளும் கொண்ட இரண்டு அடுக்கு விடும்

இந்த வீட்டில் நீங்கள் ஐந்து தறி போடும் அளவிற்கு தரை தளத்தில் தயார் செய்து வைத்திருக்கிறார் சிறிய கடையம் உண்டு

முதல் மாடி மற்றும் இரண்டாம் மாடி முழுவதும் வீடு மொத்தம் மூன்று பெட்ரூம் உடன் 5 பாத்ரூமும் உள்ளது

மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்


Salem Real-Estate Company

14/11/2026

Land For Sale : 7448-74-7448 சேலம் சீலநாயக்கன்பட்டி தரன் மருத்துவமனை எதிரில் 15 வீட்டு மனைகள் விற்பனைக்கு வந்துள்ளது

தேசிய நெடுஞ்சாலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஓர் அற்புதமான வீட்டுமனைகள்

இந்த மனையில் ஓர் சதுர அடியின் விலை 6500 ல் இருந்து தொடங்குகிறது

வீடு கட்டவும்,தொழில் தொடங்கவும் அல்லது முதலீட்டுக்கும் ஏற்ற இடம்

மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் அருமையான வீட்டுமனைகள்

மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்


Salem Real-Estate Company

12/11/2026

SOLD OUT 🚨House For Sale : 7448-74-7448 சேலம் வளர்ச்சியூர் பகுதியில் 1380 சதுர அடி இடத்துடன் 600 சதுர அடியில் பில்டிங் எழுப்பி மொத்த பில்டப் ஏரியாவாக 900 சதுர அடியில் கிழக்கு திசை பார்த்த வீடு விற்பனைக்கு வந்துள்ளது மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும் Salem Real-Estate Company

10/11/2026

House For Sale : 7448-74-7448 சேலம் எஸ் நாட்டாமங்கலத்தில் வடக்கு திசை பார்த்த வீடு விற்பனைக்கு வந்துள்ளது மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்
Salem Real-Estate Company

Wishing you a Bright, Beautiful & Blissful Diwali 🪔🎇
08/11/2026

Wishing you a Bright, Beautiful & Blissful Diwali 🪔🎇

06/11/2026

Land For Sale : 7448-74-7448, சேலம் கொண்டலாம்பட்டி, எஸ் நாட்டமங்கலம் பகுதியில் 2006 சதுர அடி இடம் விற்பனைக்கு வந்துள்ளது,மேலும் தகவல்களுக்கு எங்கள் தொடர்பு கொள்ளவும்
Salem Real-Estate Company

05/11/2026

House For Sale: 7448-74-7448 சேலம் எருமாபாளையம் குளூனி ஸ்கூல் அருகில் 588 சதுர அடியில் வீடு ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்
Salem Real-Estate Company

03/11/2026

Commercial Building For Sale : 7448-74-7448
சேலம் இருமாபாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகில் தெற்கு திசை பார்த்த வீடுடன் மூன்றடுக்கு மாடி கடை விற்பனைக்கு வந்துள்ளது மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்

Salem Real-Estate Company

Address

Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salem Real-Estate Company posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby realtors & realty services